தமிழ் சுயமரியாதை இயக்கம் யின் அர்த்தம்

சுயமரியாதை இயக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    மனிதன் சுயமரியாதையுடனும் பகுத்தறிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய (தமிழ்நாட்டில் இயங்கும்) சமூக இயக்கம்.