தமிழ் சுயம்வரம் யின் அர்த்தம்

சுயம்வரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பண்டைக் காலத்தில்) பல அரசர்களை வரவழைத்து அவர்களில் ஒருவரைத் தனக்குரிய கணவனாக இளவரசி தேர்ந்தெடுக்கும் மணமுறை.