தமிழ் சுயமாக யின் அர்த்தம்

சுயமாக

வினையடை

  • 1

    பிறர் உதவி இல்லாமல் தானாக; சொந்தமாக.

    ‘படிப்பை நிறுத்திவிட்டுச் சுயமாகத் தொழில் துவங்க விரும்பினான்’
    ‘இந்தப் புத்தகம் ஒரே மாதத்தில் ஆங்கிலத்தைச் சுயமாகக் கற்றுக்கொள்ள உதவும்’
    ‘சுயமாக யோசித்துப்பார், புரியும்!’