தமிழ் சுயம்பு யின் அர்த்தம்

சுயம்பு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தானாகவே உண்டான ஒன்று அல்லது ஒருவர்.

    ‘சுயம்பு லிங்கம்’
    ‘ஆலமரத்தின் அடியில் சுயம்புவாக விநாயகர் சிலை ஒன்று தோன்றியிருப்பதாக யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள்’
    ‘தான் ஒரு சுயம்பு என்று அந்த எழுத்தாளர் கூறிக்கொள்கிறார்’