தமிழ் சுயரூபம் யின் அர்த்தம்

சுயரூபம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையான குணத்தைக் குறிக்கும்போது) உண்மையான இயல்பு அல்லது தன்மை.

    ‘அவனை நல்லவன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய். அவனுடைய சுயரூபம் வெளிப்படும்போதுதான் உனக்கு உண்மை புரியும்’