தமிழ் சுயாதிகாரம் யின் அர்த்தம்

சுயாதிகாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உரிய அதிகாரம்; தானே நிர்வகித்துக்கொள்ளும் உரிமை.

    ‘தொலைக்காட்சி நிலையங்களுக்குச் சுயாதிகாரம் வழங்குவதுபற்றி முடிவு செய்யப்படும்’