தமிழ் சுய உணர்வு யின் அர்த்தம்

சுய உணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (மூளை இயல்பாகச் செயல்படுவதால்) தன்னுடைய நிலைமை, செயல், சூழல் முதலியவற்றை அறிந்துகொள்ளும் உணர்வு; பிரக்ஞை.

    ‘குடித்துவிட்டுப் போதையில் சுய உணர்வு இழந்து தெருவில் கிடந்தான்’
    ‘எந்த வேலையையும் சுய உணர்வுடனும் ஈடுபாட்டுடனும் செய்!’