தமிழ் சுய சம்பாத்தியம் யின் அர்த்தம்

சுய சம்பாத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    பரம்பரை வழியாகப் பெறாமல் தானாக உழைத்துச் சேர்த்த பணம் அல்லது சொத்து.

    ‘‘இந்த வீடு பூர்வீகச் சொத்தா, சுய சம்பாத்தியமா?’ என்று நண்பர் கேட்டார்’