தமிழ் சுரங்கப் பாதை யின் அர்த்தம்

சுரங்கப் பாதை

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்துக்கு அடியில் அல்லது மலையைக் குடைந்து அமைக்கப்படும் பாதை.

    ‘கனமழையின் காரணமாகச் சுரங்கப் பாதைக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது’
    ‘சுரங்கப் பாதையின் வழியே செல்லும் இருப்புப்பாதை’