தமிழ் சுரண்டல் யின் அர்த்தம்

சுரண்டல்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறருடைய செல்வம், உழைப்பு போன்றவற்றை) சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் செயல்.

    ‘பொருளாதாரச் சுரண்டல்’