தமிழ் சுரண்டல் லாட்டரி யின் அர்த்தம்

சுரண்டல் லாட்டரி

பெயர்ச்சொல்

  • 1

    பரிசுச்சீட்டின் எண்ணை மறைத்திருக்கும் மெல்லிய பூச்சை நகத்தால் நீக்கி உடனடியாக முடிவை அறிந்துகொள்ளும் வகையில் நடத்தப்படும் பரிசுச் சீட்டு முறை.