தமிழ் சுரிமணல் யின் அர்த்தம்

சுரிமணல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (இறுகும் தன்மை இல்லாத) பொடி மணல்.

    ‘இந்த சுரிமணலில் கிணறு கிண்டுவது சரியான கஷ்டம்’