தமிழ் சுருக்க யின் அர்த்தம்

சுருக்க

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு விரைவாக; சீக்கிரம்.

    ‘நாம் சுருக்கக் கிளம்பவில்லை என்றால் ரயில் போய்விடும்’