தமிழ் சுருக்காக யின் அர்த்தம்

சுருக்காக

வினையடை

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு விரைவாக; சீக்கிரமாக.

    ‘சுருக்காகக் கிளம்பி வா; நான் காத்திருக்கிறேன்’