தமிழ் சுருக்குப்பை யின் அர்த்தம்

சுருக்குப்பை

பெயர்ச்சொல்

  • 1

    வாய்ப் பகுதியின் விளிம்பில் மடிப்புகளின் உள்ளே கயிறு வைத்துத் தைத்து, கயிற்றை இழுத்தால் சுருங்கி மூடிக்கொள்ளும் பை.

    ‘பாட்டி சுருக்குப்பையிலிருந்து வெற்றிலையை எடுத்தாள்’