தமிழ் சுருக்கெழுத்தர் யின் அர்த்தம்

சுருக்கெழுத்தர்

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சை) சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு பின் முழுமையாகத் தட்டச்சுசெய்து தரும் பணியாளர்.