தமிழ் சுருங்கச்சொன்னால் யின் அர்த்தம்

சுருங்கச்சொன்னால்

வினையடை

  • 1

    ஒருசில சொற்களில் சொல்வதானால்.

    ‘சுருங்கச்சொன்னால், இந்தத் திட்டத்தினால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை’