தமிழ் சுருணை யின் அர்த்தம்

சுருணை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சுருட்டி வைக்கப்பட்டிருப்பது; சுருட்டு.

    ‘கையில் சுருணையாக வைத்திருந்த காகிதத்தை மேஜைமேல் வைத்தான்’
    ‘வைக்கோல் சுருணையால் மாட்டைத் தேய்த்துக் குளிப்பாட்டினான்’
    ‘படுக்கைச் சுருணை’