தமிழ் சுருதி யின் அர்த்தம்

சுருதி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    பாடுபவரின் குரலுக்கு அல்லது இசைக் கருவியின் ஒலிக்கு ஆதாரமாக எழுப்பப்படும் ஒலி.