தமிழ் சுருதிகூட்டு யின் அர்த்தம்

சுருதிகூட்டு

வினைச்சொல்-கூட்ட, -கூட்டி

  • 1

    (இசைக் கருவிகளில்) ஆதாரமான ஒலி எழுமாறு அமைத்தல்.