தமிழ் சுருள்வில் யின் அர்த்தம்

சுருள்வில்

பெயர்ச்சொல்

  • 1

    (கடிகாரம், பொம்மை போன்றவை இயங்க) இயந்திர விசையைத் தருவதற்காகச் சுருள் வடிவில் வடிவமைக்கப்பட்ட மெல்லிய உலோகக் கம்பி அல்லது பட்டை.