சுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுரை1சுரை2சுரை3

சுரை1

பெயர்ச்சொல்

  • 1

    உருண்டையான தடித்த அடிப் பகுதியையும் குறுகிய மேற்பகுதியையும் உடைய, நீர்த்தன்மை கொண்ட (சமையலில் பயன்படும்) வெளிர் பச்சை நிறக் காய்/அந்தக் காயைத் தரும் கொடி.

சுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுரை1சுரை2சுரை3

சுரை2

பெயர்ச்சொல்

  • 1

    (தோடு, மூக்குத்தி போன்றவற்றில்) திருகை நுழைக்கும் பொருட்டு அமைந்திருக்கும் சிறு குழல்.

சுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுரை1சுரை2சுரை3

சுரை3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பசு, ஆடு முதலியவற்றின்) மடிக் காம்பு.