தமிழ் சுற்றம் யின் அர்த்தம்

சுற்றம்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உறவு; சொந்தம்.

    ‘எங்கள் திருமணத்திற்குச் சுற்றம் சூழ வந்திருந்து ஆசீர்வதிக்க வேண்டும்’