தமிழ் சுற்றவாளி யின் அர்த்தம்

சுற்றவாளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குற்றமற்ற நபர்; நிரபராதி.

    ‘நீதிபதி அவனைப் பார்த்து ‘நீ குற்றவாளியா, சுற்றவாளியா?’ என்று கேட்டார்’