தமிழ் சுற்றவும் யின் அர்த்தம்

சுற்றவும்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (‘பார்’, ‘நோக்கு’, ‘கவனி’ ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்; நாலாபக்கமும்.

    ‘தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அவன் சுற்றவும் பார்த்தான்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு எங்கு பார்த்தாலும்.

    ‘சுற்றவும் பச்சைப் பசும் வயல்கள்’