தமிழ் சுற்றி யின் அர்த்தம்

சுற்றி

இடைச்சொல்

  • 1

    ‘(ஒருவரை, ஒரு பொருளை மையமாகக் கொண்டு) எல்லாப் பக்கங்களிலும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘அமைச்சரைச் சுற்றி மக்கள்’
    ‘கோயிலைச் சுற்றிக் கடைகள்’
    ‘வீட்டைச் சுற்றி முள்வேலி போட்டிருக்கிறோம்’