தமிழ் சுற்றிக்காட்டு யின் அர்த்தம்

சுற்றிக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    ஒருவர் ஒரு இடத்தின் எல்லாப் பகுதிகளையும் பார்ப்பதற்கு உதவுதல்.

    ‘விருந்தாளிகளுக்கு முதலில் வீட்டைச் சுற்றிக் காட்டுங்கள்!’
    ‘நான் மும்பைக்குச் சென்றிருந்தபோது அவர்தான் எனக்கு எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டினார்’