தமிழ் சுற்றிப்போடு யின் அர்த்தம்

சுற்றிப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (பிறர் பொறாமையுடன் பார்ப்பதால் ஏற்படும் என்று ஒருவர் நம்பும் தீய விளைவை நீக்குவதற்காக) மிளகாய், உப்பு போன்றவற்றை அல்லது தெரு மண்ணைக் கையில் எடுத்து ஒருவருடைய தலைக்கு மேல் மூன்று முறை சுற்றி நெருப்பில் போடுதல்.

    ‘குழந்தையின் மேல் யார் கண்ணாவது பட்டுவிடப்போகிறது; வீட்டுக்குப் போய்ச் சுற்றிப்போட வேண்டும்’