தமிழ் சுற்றுக்கட்டு யின் அர்த்தம்

சுற்றுக்கட்டு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வீட்டின் உட்புறத்தில் முற்றத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தாழ்வாரப் பகுதி.