தமிழ் சுற்றுப்பயணம் யின் அர்த்தம்

சுற்றுப்பயணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பணி காரணமாகவோ மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்காகவோ) பல இடங்களுக்குப் போய்வரும் பயணம்.

    ‘தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்’
    ‘உங்களுடைய அமெரிக்கச் சுற்றுப்பயணம் எப்படி இருந்தது?’