தமிழ் சுற்றுப்புறம் யின் அர்த்தம்

சுற்றுப்புறம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட இடத்தை) ஒட்டியுள்ள அல்லது சார்ந்த பகுதி.

    ‘சுற்றுப்புறத்தில் ஒரு கடைகூடக் கிடையாது’
    ‘சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ளவர்கள் பொருள்களை வாங்க இந்த நகரத்துக்குத்தான் வருவார்கள்’
    ‘நம்முடைய சுற்றுப்புறத்தை நாம்தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்’