தமிழ் சுற்றுப்புள்ளி யின் அர்த்தம்

சுற்றுப்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    கோலம் போடத் தொடங்கும்போது அதன் வெளி எல்லையைக் கணிக்க வைக்கப்படும் புள்ளி.

    ‘மயில் கோலம் போட எத்தனை சுற்றுப்புள்ளிகள் வைக்க வேண்டும்?’
    ‘தாமரைப்பூக் கோலத்தின் கம்பியை வளைத்துச் சுற்றுப்புள்ளியில் இணைத்தாள்’