தமிழ் சுற்றுமுற்றும் யின் அர்த்தம்

சுற்றுமுற்றும்

வினையடை

  • 1

    நான்கு பக்கமும்; சுற்றிலும்.

    ‘சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தெருவைக் கடந்தான்’