தமிழ் சுற்றுவட்டாரம் யின் அர்த்தம்

சுற்றுவட்டாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் இடத்தை, ஊரை) சுற்றியுள்ள பகுதி.

    ‘சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் சந்தைக்கு எங்கள் ஊருக்குத்தான் வருவார்கள்’