தமிழ் சுறுசுறுப்பு யின் அர்த்தம்

சுறுசுறுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சோம்பல் இல்லாமல் ஊக்கத்துடன் ஒரு காரியத்தைச் செய்யும் தன்மை அல்லது பண்பு.

  ‘காப்பி பொதுவாகச் சுறுசுறுப்பைத் தரும் பானம்’
  ‘சுறுசுறுப்பான பையன்’

 • 2

  விரைந்து செயல்படும் முறை.

  ‘சுறுசுறுப்பாக வேலை செய்!’
  ‘அறுவடைக் காலங்களில் கிராமம் சுறுசுறுப்பு அடையும்’