தமிழ் சுற்றறிக்கை யின் அர்த்தம்

சுற்றறிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அலுவலகத்தில், அமைப்பில்) செய்திகளைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிவிப்பதற்காக அனுப்பும் அறிக்கை.

    ‘மதியத்துக்கு மேல் பள்ளிக்கூடம் விடுமுறை என்று சுற்றறிக்கை வந்தது’