தமிழ் சுற்றுவழி யின் அர்த்தம்

சுற்றுவழி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு நேர்வழியாக இல்லாமல்) சுற்றிச் செல்லும் நீண்ட வழி.

    ‘அப்பா கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சுற்றுவழியில் திரையரங்கத்திற்குப் போனேன்’