தமிழ் சுலோகம் யின் அர்த்தம்

சுலோகம்

பெயர்ச்சொல்

 • 1

  (வழிபாட்டில் கூறப்படும்) சமஸ்கிருத மந்திரம்.

  ‘பல கோயில்களில் சுலோகங்களைச் சரியாக உச்சரிப்பதே இல்லை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவருக்குத் தொடர்ந்து கிடைக்கும்) திட்டு; வசை.

  ‘நேற்று உனக்குக் கந்தோரில் நல்ல சுலோகம் கிடைத்ததா?’
  ‘உன்னிடம் சுலோகம் வாங்க வேண்டும் என்பது என் தலையெழுத்து’