தமிழ் சுளகு யின் அர்த்தம்

சுளகு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வாய்ப் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தை விடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

    ‘அரிசியைப் புடைத்துவிட்டுச் சுளகைத் தா’
    ‘சுளகில் மோர்மிளகாயைக் காய வை’