தமிழ் சுள்ளி யின் அர்த்தம்

சுள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    உலர்ந்த சிறு குச்சி.

    ‘சுள்ளிகளைப் பொறுக்கிவந்து அடுப்பு மூட்டினாள்’