தமிழ் சுளி யின் அர்த்தம்

சுளி

வினைச்சொல்சுளிக்க, சுளித்து

  • 1

    (முகத்தை, புருவத்தை) சுருக்குதல்; சுழித்தல்.

    ‘படத்தில் வந்த ஆபாசக் காட்சி பார்வையாளர்களின் முகத்தைச் சுளிக்கவைத்தது’
    ‘திருப்பித் தர வேண்டிய பணத்தில் நூறு ரூபாய் குறைந்ததும் அவர் புருவத்தைச் சுளித்தார்’