தமிழ் சுளுக்கி யின் அர்த்தம்

சுளுக்கி

பெயர்ச்சொல்

  • 1

    (வேட்டையாடப் பயன்படும்) மரக் கழியின் நுனியில் கூர்மையான இரும்பு முனை பொருத்தப்பட்ட ஆயுதம்.

    ‘பாம்பைச் சுளுக்கியால் குத்திக் கொன்றான்’