தமிழ் சுளுக்குப் பார் யின் அர்த்தம்

சுளுக்குப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சுளுக்கு வழித்தல்.

    ‘கிடங்குக்குள் விழுந்து கால் சுளுக்கிவிட்டது. கட்டாடியாரைக் கூப்பிட்டுச் சுளுக்குப் பார்த்தேன்’