தமிழ் சுளுக்கு வழி யின் அர்த்தம்

சுளுக்கு வழி

வினைச்சொல்வழிக்க, வழித்து

  • 1

    சுளுக்குப் பிடித்துக்கொண்ட பகுதியை நீவிவிடுவதன் மூலம் சுளுக்கை நீக்குதல்.

    ‘காலில் விளக்கெண்ணெயைத் தடவி அம்மா சுளுக்கு வழித்தாள்’