தமிழ் சுளுவு யின் அர்த்தம்

சுளுவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சுலபம்; எளிது.

    ‘இந்த வேலை இவ்வளவு சுளுவாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை’
    ‘வாய்பாடு தெரிந்தால் இந்தக் கணக்கைச் சுளுவாகப் போட்டுவிடலாம்’
    ‘இது சுளுவான வேலை என்று நினைத்தாயா?’