தமிழ் சுளையாக யின் அர்த்தம்

சுளையாக

வினையடை

  • 1

    (கொடுக்கும் தொகை அதிகம் என்ற தொனியில்) கணிசமாக.

    ‘இந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு பேர் சாப்பிட்டால் சுளையாக ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்’
    ‘சுளையாக ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இந்த மாட்டை வாங்கினேன்’