தமிழ் சுழற்கேடயம் யின் அர்த்தம்

சுழற்கேடயம்

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டுப் போட்டியில்) வெற்றிபெறும் வீரர் அல்லது அணி பரிசாகப் பெற்று அடுத்த போட்டிவரையில் வைத்திருக்கும் (அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த) பரிசுக் கேடயம்.