தமிழ் சுழற்சி யின் அர்த்தம்
சுழற்சி
பெயர்ச்சொல்
- 1
ஒன்றை அச்சாக அல்லது மையமாகக் கொண்டு சுழலும் நிலை.
‘வேகமாகச் சுழல்வதால் மின்விசிறியின் சுழற்சி கண்ணுக்குத் தெரிவதில்லை’‘பூமியின் சுழற்சி வேகம்’ - 2
ஒரே வரிசையில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் திரும்பத்திரும்ப நிகழ்வது அல்லது செய்வது.
‘மாதவிடாய்ச் சுழற்சி’‘இது வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றிய ஆவணப் படம்’