தமிழ் சுழற்சி முறை யின் அர்த்தம்

சுழற்சி முறை

பெயர்ச்சொல்

  • 1

    (தலைமைப் பதவிக்கான நியமனங்களின்போது) குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர், பிறகு மற்றொருவர் என்னும் அடிப்படை.

    ‘பல பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவர் பதவிக்கு மூத்த பேராசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள்’
    ‘ஆய்வு மையத்தின் இயக்குநர் பதவிக்குச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்’