தமிழ் சுழல்காற்று யின் அர்த்தம்

சுழல்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நிலத்தில் அல்லது பாலைவனத்தில் உருவாகும்) புழுதி பறக்கச் சுழன்றுசுழன்று வீசும் பலமான காற்று.

    ‘சுழல்காற்று வீசுவதைப் பார்த்தால் மழை வரும்போல் இருக்கிறது’